
தமிழ் மொழி ஆய்வகத் திறப்பு விழா - 2025
கல்வி சர்வதேச பொதுப்பள்ளி - தேவதானப்பட்டி, தேனி.
இளந்தென்றல் கூட்டி
இன்னிசை அமைத்து
இனிமைகள் பெருக்கி இன்பங்கள் நிறைத்து
நன்மைகள் வகுத்து பிரித்ததைக் கொடுத்து
துன்பங்கள் கழிய இளவேனிலே வா..!
சிறப்பு விருந்தினர்கள்